தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றணும் : மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் : தமிழகத்தில் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை…

டிசம்பர் 2, 2024