நாமக்கல்லில் வரும் 11ம் தேதி வணிகர் சங்க பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில்  வருகிற 11ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நாமக்கல் மாவட்ட…

டிசம்பர் 4, 2024