நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேக மொபைல் நெட்வொர்க்: மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேக மொபைல் நெட்வொர்க் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சரிடம், கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் கோரிக்கை…

டிசம்பர் 12, 2024