இந்துசமயப் பேரவை திருப்பாவைக்குழு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

நாமக்கல்: நாமக்கல் இந்துசமயப் பேரவை திருப்பாவைக்குழு சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மலையின் கிழக்குப்பதியில், குடவரைக்கோயிலாக அமைந்துள்ள ரங்கநாதர், ரங்கநாயகி தாயார்…

ஜனவரி 3, 2025