நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை கிடு கிடு சரிவு: ஒரு முட்டை ரூ. 3.80
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கடந்த 5 நாட்களாக கிடு கிடுவென சரிவடைந்ததுள்ளது. ஒரு முட்டை விலை ரூ. 3.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல்,…