நாமக்கல்லில் வணிகர் விரோத சட்டங்களை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் மத்திய, மாநில அரசுகளின் வணிகர்கள் விரோத சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான வணிகர்கள் கலந்துகொண்டனர். மத்திய அரசின்…

டிசம்பர் 11, 2024