நாமக்கல்லில் 17 மையத்தில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு: 4,528 மாணவர்கள் பங்கேற்பு..!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 17 மையங்களில் நடந்த தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் 4,528 மாணவ மணவிகள் கலந்துகொண்டனர். 116 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.…