தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்ஐஆர் வெளியான விவகாரத்தில் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக…

ஜனவரி 3, 2025