தேசிய ரிங் ஃபைட் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் வீரர்களுக்கு எம்எல்ஏ எழிலரசன் பாராட்டு

ஆந்திராவில் நடைபெற்ற எட்டாவது தேசிய ரிங் ஃபைட் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் வீரர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.…

ஜனவரி 3, 2025