ஜல்லிக்கட்டில் 6-வது ஆண்டாக சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு : அசத்தும் பொன் குமார்..!

மதுரை ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பொன்குமார், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு வழங்குவதை ஆறு ஆண்டுகளாக…

ஜனவரி 16, 2025