கந்தம்பாளையம் அருகே நாட்டுக்கோழி பண்ணையில் தீ விபத்து : 2,000 கோழிகள் உயிரிழப்பு..!
நாமக்கல் : கந்தம்பாளையம் அருகே நாட்டுக்கோழிப்பண்ணையில் தீப்பிடித்து 2 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன. நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவருக்கு…