இந்தியாவில் கோழிப்பண்ணை துவங்க லைசென்ஸ் முறை வேண்டும்: என்இசிசி கூட்டத்தில் கோரிக்கை..!

நாமக்கல் : இந்தியாவில் தேவையை விட அதிகமான முட்டை உற்பத்தியாவதால், முட்டைக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், கோழிப்பண்ணைத் தொழில் நலிவடைந்து வருகிறது, எனவே கோழிப்பண்ணை துவங்க லைசென்சிங்…

ஜனவரி 4, 2025