வாடிப்பட்டி அருகே எல்லையூர் மலை கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, கச்சைகட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையூர் கிராமம். இந்த கிராமம் குட்லாடம்பட்டி அருவிக்கு கீழே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம்…

டிசம்பர் 9, 2024