தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அடிக்கல் நாட்டு விழா..!
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி 8வது வார்டு, தும்மங்குறிச்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார்…