புதிய வகுப்பறை கட்டிடம் : காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்..!

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த நார்த்தாம்பூண்டியில் ரூ 40 லட்சத்தில் புதிய இரண்டு வகுப்பறை பள்ளி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.…

ஏப்ரல் 18, 2025