போதமலைக்கு ரூ. 139.65 கோடி மதிப்பில் புதிய மலைப்பாதை: கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், போதமலைக்கு ரூ. 139.65 கோடி மதிப்பில், புதிய மலைப்பாதை அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்மாவட்டம்,…

ஜனவரி 18, 2025