நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் வழங்கிய அமைச்சர்..!
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தற்காலிக குடியிருப்புகளை திறந்து…