தண்டராம்பட்டில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் : எம்எல்ஏ திறப்பு..!

தண்டராம்பட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு புதிய தொழில் பயிற்சி நிலையத்தை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் புதியதாக…

டிசம்பர் 19, 2024