காஞ்சிபுரம் மாநகராட்சி 19-வது வார்டு புதிய நியாய விலைக்கடை : எம்எல்ஏ திறந்து வைத்தார்..!
ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் ஆனந்தாபேட்டை பகுதியில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினை எம்எல்ஏ எழிலரசன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…