கலசபாக்கம் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம்  ஒன்றியத்தில் உள்ள அரிதாரிமங்கலம் ஊராட்சியில் உள்ள கல்பயிர் கிராமத்தில் ரூ 1.38 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க கலசப்பாக்கம் சட்டமன்ற…

ஏப்ரல் 8, 2025