திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாட வீதியில் போக்குவரத்திற்கு தடை..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் போக்குவரத்தை தடை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது. இந்த…

ஜனவரி 18, 2025