புத்தாண்டை முன்னிட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்க…