புது மாப்பிள்ளை மர்மமாக உயிரிழப்பு : கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு..!
திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர் பேட்டை அருகே காசிரெட்டிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர் பியூட்டிஷியனாக தாம்பரம் பகுதியில் பணியாற்றி வரும் நிலையில் இவருக்கும் ஆந்திர மாநிலம்…