நெய்யாடும்பாக்கம் பள்ளிக்கு உரிய நேரத்தில் பேருந்து இல்லை: மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி..!

முறையான பேருந்துகள் இல்லாததால் நெய்யாடுப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், நெய்யெடுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது…

டிசம்பர் 4, 2024