நாமக்கல்லில் இருந்து 6 வழித்தடங்களில் மகளிருக்கான கூடுதல் இலவச பஸ் வசதி : எம்.பி. துவக்கம்..!
நாமக்கல்: நாமக்கல் நகரில் இருந்து 6 வழித்தடங்களில் பெண்களுக்கான கூடுதல் இலவச டவுன் பஸ் வசதியை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் நகரில் உள்ள…