கிராமத்திற்குள் பட்டாசு வெடிக்க; போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிப்பு..! மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்..!
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இல்ல விழாக்களின் போது, பட்டாசு வெடிப்பதால் அடிக்கடி விபத்துகள்…