சுடுகாட்டுக்கு பாதை இல்லை : இறந்தவர் உடலை பாலம் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம்..!
சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை பாலத்தின் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.…