சாலையை சீரமைக்க கிராம மக்கள் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி அருகே, சாக்கடை நீரால் ஆபத்தான நிலைக்கு மாறிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

மே 15, 2025