குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை :விவசாயிகள் போராட்டம்..!
திருவண்ணாமலை வட்ட அளவிலான குறை தீர்வு கூட்டத்திற்கு வராத அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்…