தொழிலாளர் இடையே ஒற்றுமை இல்லை : தற்கொலைக்கு முயன்ற சாம்சங் தொழிலாளி..!
தொழிலாளர்கள் இடையே கருத்து வேறுபாடு காரணமாக samsung தொழிலாளி தற்கொலை முயற்சி மேற்கொண்டு தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம்…