மேட்டுப்பாளையத்தில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பா? அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஓடக்காட்டு ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என…

ஏப்ரல் 7, 2025