சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம்,13 கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகத்துக்கு நோட்டீஸ்..!
சாம்சங் இந்தியா சிஐடியு தொழிலாளர் சங்கம் சார்பில் 13 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க அங்கீகாரம் , சங்க நிர்வாகிகளுக்கு…