சென்னை உலுக்கிய புயல் மழை… தொடரும் துயரங்களுக்கு தீர்வுதான் என்ன
நகர்ப்புற வெள்ளம் என்பது திட்டமிடப்படாத இடைக்கட்டுமான உள்கட்டமைப்பு வளர்ச்சியின் விளைவாகும். இது சென்னையைப் பற்றியது மட்டுமல்ல, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற பெரும்பாலான நகரங்களின் கவலையும் கூட.…