அயல்நாடு செல்பவர்களுக்காக 7 மாவட்டங்களில் முன் பயண புத்தாக்க பயிற்சி மையங்கள்: முதல்வர் உத்தரவு
அயல்நாடுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக செல்லும் தமிழர்கள் நலன் கருதி இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முன் பயண புத்தாக்கப்…