திருவள்ளூரில் கொட்டும் மழையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.
சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் கொட்டும் மழையில் குடைகளை பிடித்துக்கொண்டு மாவட்ட தலைவர் ஏ.சிவா,…