நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி உற்சவம் 1,00,008 வடை மாலை அலங்காரம்
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 1 லட்சத்து 8 வடைமாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர். நாமக்கல் கோட்டையில்…