ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நகராட்சி உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…

டிசம்பர் 13, 2024