வரி வசூலில் முன்னேற்றம் காட்டாத ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட், ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில்…

மார்ச் 1, 2025