மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்காக 16 பேர் உடல் தானம்: கலெக்டரிடம் கடிதம்..!
நாமக்கல் : மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, நாமக்கல் கலெக்டரிடம் 16 பேர் உடல் தானம் செய்வதற்காக ஒப்புதல் கடிதம் வழங்கினார்கள். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள்…