ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ. வேலு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் முதல் கீழ்தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…