திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருவண்ணாமலை…

ஏப்ரல் 4, 2025