இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திடீர் மூடல் : விவசாயிகள் பஸ் மறியல்..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென முடியாததால்…