பிச்சைக்காரர்களை எற்றுமதி செய்யும் பாக்.: வளைகுடா நாடுகள் எச்சரிக்கை

சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்துமாறு பாக்.கிற்கு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து 4,300 பிச்சைக்காரர்களை வெளியேறும் கட்டுப்பாட்டுப் பட்டியலில் பாக். சேர்த்துள்ளது.…

டிசம்பர் 17, 2024