ஜல்லிக்கட்டு மாடுகள் செல்லும் வாகனத்துக்கு டோல்கேட் வரி விலக்கு வேண்டும்..!
சோழவந்தான் : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது வசூலிக்கப்படும் டோல்கேட் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர்…