பாலமேடு பத்ரகாளியம்மன் பள்ளி ஆண்டு விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு..!
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 36வது ஆண்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை…