பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு : கிராம மக்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகை..!
நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் ஆபீசை 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசு…