பாம்பனில் புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!
மதுரை : பாம்பனில் நடுக்கடலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய விமானப்படைக்கு…