இந்தி திணிப்பை எதிா்த்து துண்டு பிரசுரங்கள் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், இந்தி திணிப்பை எதிா்க்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கீழ்பென்னாத்தூா், சோமாசிபாடி, ஆவூா், வேட்டவலம் பகுதிகளில்…

பிப்ரவரி 24, 2025