பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு..!
நாமக்கல்: பரமத்தி அருகே டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து, நாமக்கல்…