அருணாச்சலேஸ்வரர் கோயில் , ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று விசுவாசுவ தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். சித்திரை மாதம் 1-ம்…